Abdul Hameed
பிறப்பிடம் அக்கரைப்பற்று.கடந்த ஐந்து வருடமாக காத்திரமாக புகைப்படக்கலையில் மிகுந்த ஆர்வம். Street photography ல் ஈடுபாடு.
உத்தரபிரதேச வாரணாசி புனிததலத்தில் கங்கை நதியோரம் வழிபாடுகளை, பக்தர்களை, அகோரிகளை அசையாப்படங்களாக கொண்டு வந்தார். தெருவோரப்புகைப்படங்கள் ஊடாக சமூகப்பிரதிபலிப்புகளை வெளிக்கொணர்ந்து உரையாடலை சமூக மாற்றத்தை நிகழ்த்த முடியும் என நம்புகிறார்.
இவ்வாறு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இந்த இதழில் இடம்பெறுகின்றன.
Please follow and like us:
Wow really superb collection
An extraordinary,
He is handling the way of story telling methodology in street photography is different & unique.