இலக்கிய உலகில் மாத்திமல்ல, சூஃபிஸ உலகிலும் நூறுல் ஹக் இயங்கிக் கொண்டிருந்தார். மற்றுமொன்றாக நூறுல் ஹக்கின் விரிந்த பரப்பு உள்நாட்டு; உள்ளூர் அரசியல் சார்ந்ததுதான். காலத்தின் வெளியில் கலந்து போன குரலாக நூறுல் ஹக்கின் நினைவு என்றும் எம்மில் இருக்கும். நூலகம் ஒன்றினை உருவாக்கும் வகையில் பல ஆயிரம் புத்தகங்கள் அவரிடம் இருந்தன. அவற்றிக்கான முயற்சி அவரது மகன் மிஸ்பாஹூல் ஹக்கினால் தொடரவிருக்கிறது என்பதே பெரும் ஆறுதல். அடுத்த வனத்தில் நூறுல் ஹக்கின் விரிந்த செயற்பாட்டு உலகம் பற்றி நிறையவே பேசுவோம்.
ஆழ்ந்த இரங்கல்கள்.
Please follow and like us: